முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி சந்திப்பு

சென்னை: தலைமைச்செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி சந்தித்து பேசிவருகிறார். வன்னியர்களுக்கு 20 சதவிகித இடஒதுக்கீடு தொடர்பாக இந்த சந்திப்பு நடைபெறுகிறது. இந்த சந்திப்பில் கலந்துகொள்ள பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி உள்ளிட்டோரும் தலைமை செயலகத்திற்கு வருகை தந்துள்ளனர்.

Related Stories:

>