மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் தொடரும்: விவசாய சங்கங்கள் திட்டவட்டம் !

டெல்லி: மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் தொடரும் என்று விவசாய சங்கங்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். மேலும், மத்திய அரசு அழைத்துள்ள பேச்சுவார்த்தையில் பங்கேற்க முடியாது என விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

Related Stories:

>