×

சென்னையில் அனுமதியின்றி கூட்டங்கள் நடத்த மேலும் 15 நாட்களுக்கு தடை நீட்டிப்பு

சென்னை: சென்னையில் அனுமதியின்றி கூட்டங்கள் நடத்த மேலும் 15 நாட்களுக்கு தடை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் அனுமதியின்றி கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களுக்கான தடையை மேலும் 15 நாட்களுக்கு நீட்டித்து சென்னை பெருநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.


Tags : meetings ,Chennai , Mamta Banerjee's son-in-law MP Abhishek Banerjee
× RELATED மோசமான வானிலை மபியில் தங்கினார் ராகுல் காந்தி