×

திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு திட்டங்கள் அதிமுக அரசால் இழுத்தடிப்பு: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு !

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு திட்டங்கள் அதிமுக அரசால் இழுத்தடிக்கப்படுவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டி உள்ளார். அதிமுக ஆட்சியில் 3 பாலப் பணிகளையும் நிறுத்தியதால் திருப்பூரில் போக்குவரத்து நெரிசல் தொடர்கிறது. மேலும் இ.எஸ்.ஐ. மருத்துவமனை கட்டும் பணிகளை இழுத்தடித்து வருகிறது என தெரிவித்துள்ளார்.

Tags : government ,AIADMK ,Tirupur district ,MK Stalin , Tiruppur, AIADMK, drag, MK Stalin, charge
× RELATED பாமகவினர் மீது நடவடிக்கை எடுக்கக்...