திருச்செங்கோடு சார்- பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி சோதனை

திருச்செங்கோடு: திருச்செங்கோடு சார்- பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். 5 அதிகாரிகள் கொண்ட குழு சார்- பதிவாளர் அலுவலகத்தில் சோதனை நடத்தி வருகிறது.

Related Stories:

>