சென்னை ராஜ்பவனில் தமிழக ஆளுநருடன், திமுக தலைவர் ஸ்டாலின் சந்திப்பு

சென்னை: சென்னை ராஜ்பவனில் தமிழக ஆளுநருடன், திமுக தலைவர் ஸ்டாலின் சந்தித்துள்ளார். ராஜிவ் கொலை குற்றவாளிகள் பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை குறித்து விரைவில் முடிவு எடுக்க வலியுறுத்தியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: