எம்.பி.க்களுக்காக புதிதாக கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளை திறந்து வைத்தார் பிரதமர்

டெல்லி: எம்.பி.க்களுக்காக டெல்லியில் புதிதாக கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளை பிரதமர் மோடி திறந்து வைத்துள்ளார். காணொளி மூலம் நடைபெற்ற நிகழ்ச்சியில் மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவும் கலந்து கொண்டுள்ளார். டெல்லியில் 80 வருட பழமையான 8 பங்களாக்கள் புதுப்பிக்கப்பட்டு 76 அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது.

Related Stories:

>