அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் வரும் 25-ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு

சென்னை : அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் வரும் 25-ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி  நேரில் ஆய்வு செய்கிறார். கொரோனா தொற்றை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து முதல்வர் ஆய்வு நடத்துகிறார்.

Related Stories:

>