சென்னை: சென்னையில் உள்ள லீலா பேலஸில் இன்று இரவு உள்துறை அமைச்சர் அமித்ஷாவை முதல்வர் பழனிசாமி சந்திக்கிறார். கூட்டணி பேச்சுவார்த்தை, 7 பேர் விடுதலை குறித்து கோரிக்கை வைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Tags : Palanisamy ,Amit Shah ,Chennai ,Leela Palace , Chennai, Home Minister, Amit Shah, Chief Minister Palanisamy