×

ஆலங்குளம் திமுக எம்.எல்.ஏ. பூங்கோதை ஆலடி அருணா சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதி!

சென்னை: ஆலங்குளம் திமுக எம்.எல்.ஏ. பூங்கோதை ஆலடி அருணா சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நெல்லையில் சிகிச்சை பெற்று வந்த பூங்கோதை மேல் சிகிச்சைக்காக சென்னை அழைத்துவரப்பட்டார். உடல்நலக்குறைவு காரணமாக பூங்கோதை நேற்று நெல்லையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

Tags : Alangulam DMK ,MLA ,Gardener Alladi Aruna ,Chennai ,Apollo Hospital , Alangulam DMK MLA Gardener Alladi Aruna, Apollo Hospital
× RELATED அலுவலகம் பூட்டப்பட்டிருப்பதால்...