சென்னை: அமமுகவில் வடசென்னை வடக்கு(கிழக்கு), வடசென்னை வடக்கு (மேற்கு) மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். வடசென்னை வடக்கு (மேற்கு) மாவட்ட அமமுக செயலாளர் பொறுப்பில் சுந்தர் நியமிக்கப்பட்டுள்ளார்.
Tags : North Chennai ,North Chennai North ,East ,Districts ,DTV Dinakaran , Ammk , DTV Dhinakaran