×

பீகார் முதல்வர் நிதிஷ்குமாருக்கு முதல்வர் எடப்பாடி வாழ்த்து

சென்னை: பீகார் முதல்வராக பதவியேற்ற நிதிஷ்குமாருக்கு முதல்வர் எடப்பாடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பீகார் மாநில முதலமைச்சராக பதவியேற்றுள்ள நிதிஷ்குமாருக்கு நேற்்று அனுப்பியுள்ள வாழ்த்து கடிதம்:பீகார் முதல்வராக 4வது முறையாக தாங்கள் பதவியேற்கும் நீங்கள், உங்கள் ஆட்சி காலத்தில் மேலும் வெற்றியடைய வாழ்த்துகிறேன்.இவ்வாறு  அவர் கூறியுள்ளார்.



Tags : Edappadi ,Nitish Kumar ,Bihar , To Bihar Chief Minister Nitish Kumar Congratulations to Chief Minister Edappadi
× RELATED பாட்னாவில் நிதிஷ்குமாரின் கட்சி...