வாசன் ஐ கேர் மருத்துவமனை குழுமத்தின் உரிமையாளர் மாரடைப்பால் காலமானார்...

சென்னை : திருச்சியை தலையிடமாக கொண்ட வாசன் ஐ கேர் மருத்துவமனை குழுமத்தின் உரிமையாளர் அருண் (52) சென்னை காவேரி மருத்துவமனையில் மாரடைப்பால் காலமானார். இந்தியா முழுவதும் 170 கிளைகளுடன் வாசன் ஐ கேர் செயற்பட்டு வருகிறது.

Related Stories: