விருதுநகர் அருகே அழகாபுரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மின்கசிவு காரணமாக தீ விபத்து

விருதுநகர்: விருதுநகர் அருகே அழகாபுரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் ஏராளமான மருந்துப் பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.

Related Stories:

More
>