×

தமிழகத்தில் புதிதாக 1,819 பேருக்கு கொரோனா: 12 பேர் மரணம்

சென்னை: தமிழகத்தில் நேற்று 65,053 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இதில் 1,819 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைச் சேர்த்து தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 58 ஆயிரத்து 191  ஆக உயர்ந்துள்ளது. நேற்று 12 பேர் உயிரிழந்துள்ளனர். மாநில அளவில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 11,478 ஆக உயர்ந்துள்ளது.




Tags : Corona ,deaths ,Tamil Nadu , Corona for 1,819 new people in Tamil Nadu: 12 deaths
× RELATED மேற்படிப்பை முடித்த பின் அரசு...