2020 நவம்பரில் வெளியாகும் அனைத்து திரைப்படங்களுக்கும் VPF கட்டணங்கள் ரத்து: யுஎஃப்ஓ அறிவிப்பு

சென்னை: 2020 நவம்பரில் வெளியாகும் அனைத்து திரைப்படங்களுக்கும் VPF கட்டணங்கள் ரத்து செய்யப்படும் என யுஎஃப்ஓ அறிவித்துள்ளது. திரையரங்குகள் திறக்க உள்ள நிலையில் தற்போது VPF கட்டணங்களை யுஎஃப்ஓ ரத்து செய்துள்ளது.

Related Stories:

>