×

உள்ளரங்க வடிவமைப்பாளர் தற்கொலை வழக்கில் அர்னாப் கோஸ்வாமிக்கு ஜாமின் மறுப்பு

மும்பை: உள்ளரங்க வடிவமைப்பாளர் தற்கொலை வழக்கில் அர்னாப் கோஸ்வாமிக்கு ஜாமின் மறுக்கப்பட்டுள்ளது. அர்னாப் கோஸ்வாமிக்கு ஜாமின் மனுவை மும்பை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மேலும் கீழ் நீதிமன்றத்தை நாடி ஜாமின் மனு தாக்கல் செய்யுமாறு மும்பை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.


Tags : Arnab Goswami , Arnab Goswami denied bail in interior designer suicide case
× RELATED அர்னாப் கோஸ்வாமியின் வாட்ஸ் அப்...