முன்னாள் டிஜிபி ரமேஷ்குடவாலா தமது பணத்தை திருப்பி கொடுத்தால் போதும்: நடிகர் சூரி தரப்பு

சென்னை: முன்னாள் டிஜிபி ரமேஷ்குடவாலா தமது பணத்தை திருப்பி கொடுத்தால் போதும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் சூரி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஷ்ணுவிஷால் தந்தையும், முன்னாள் டிஜிபியுமான ரமேஷ்குடவாலா ரூ.270 கோடி பெற்று ஏமாற்றியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூரி கொடுத்த புகாரால் முன்ஜாமின் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் ரமேஷ்குடவாலா மனு தாக்கல் செய்துள்ளார்.

Related Stories: