பொங்கலுக்கு பிறகு பள்ளிகளை திறக்க முதல்வருக்கு பட்டதாரி ஆசிரியர் கழகம் கோரிக்கை

சென்னை: பொங்கலுக்கு பிறகு பள்ளிகளை திறக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.

Related Stories:

>