பட வசூலில் தியேட்டர்களுக்கு 50% ஷேர் தந்தால் VPF கட்டணம் ஏற்க தயார்: தியேட்டர்கள் அதிபர்கள்

சென்னை: பட வசூலில் அனைத்து தியேட்டர்களுக்கு 50% ஷேர் தந்தால்  VPF கட்டணம் ஏற்க தயார் என்று தியேட்டர் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். அவசர ஆலோசனை நடத்தி பட தயாரிப்பாளர்களுக்கு தியேட்டர் உரிமையாளர்கள் நிபந்தனையை விதித்துள்ளனர். மேலும் தியேட்டர்களுக்கான 50%, 60%, 70% ஷேர்களை ஒரே மாதிரியாக 50% என வழங்க உரிமையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories:

>