×

அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல் சொந்த ஊரான ராஜகிரியில் அடக்கம் செய்ய ஏற்பாடு என உறவினர்கள் தகவல்

சென்னை: அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல் சொந்த ஊரான ராஜகிரியில் அடக்கம் செய்ய ஏற்பாடு என உறவினர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். வன்னியடியில் உள்ள அவரது தோட்டத்தில் உடல் அடக்கம்  செய்யப்படுவதாக உறவினர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Tags : Relatives ,Durakkannu ,Rajagiri , Minister Durakkannu, body native, Rajagiri, burial
× RELATED தஞ்சை அருகே 1000 ஆண்டு பழமையான சோழர் கால...