×

திருச்சானூர் பத்மாவதி கோயிலில் கார்த்திகை மாத பிரம்மோற்சவ வீதி உலா ரத்து

திருமலை: திருச்சானூர் பத்மாவதி கோயிலில் கார்த்திகை மாத பிரம்மோற்சவ வீதி உலா ரத்து செய்யப்பட்டுள்ளது. கோயில் வளாகத்துக்குள்ளேயே பிரம்மோற்சவம் நடைபெறும் என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.


Tags : Karthika ,tour ,Brahmorsava Veedi ,Thiruchanur Padmavathi Temple , Karthika month Brahmorsava Veedi tour canceled at Thiruchanur Padmavathi Temple
× RELATED திருமலைக்கேணி கார்த்திகை விழா