×

செக் மோசடி வழக்கில் தலைமை ஆசிரியருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை விதிப்பு

ஓசூர்: செக் மோசடி வழக்கில் தலைமை ஆசிரியருக்கு ஒரு ஆண்டு சிறை விதித்து விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தளி வெங்கடாபுரம் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் முனிராஜ் என்பவருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


Tags : Headmaster ,prison ,Czech , Headmaster sentenced to one year in prison in Czech fraud case
× RELATED நல்லாசிரியர் விருதுபெற்ற வேப்பலோடை...