நடிகர் சூரி விவகாரம்!: நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை ரமேஷ் குடவாலா ஐகோர்ட்டில் முன்ஜாமீன் மனுதாக்கல்

சென்னை: நடிகர் சூரி கூறிய ரூபாய் 2.70 கோடி மோசடி புகாரில் ரமேஷ் குடவாலா ஐகோர்ட்டில் முன்ஜாமீன் மனுதாக்கல் செய்துள்ளார். சூரியிடம் போலீசார் விசாரணை நடத்திய நிலையில் நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை ரமேஷ் குடவாலா மனுதாக்கல் செய்துள்ளார்.

Related Stories:

>