×

சென்னையில் இன்று முதல் பண்ணை பசுமை கடைகளில் ரூ.45க்கு ஒரு கிலோ பெரிய வெங்காயம் விற்பனை

சென்னை : சென்னையில் இன்று முதல் பண்ணை பசுமை கடைகளில் ரூ.45க்கு ஒரு கிலோ பெரிய வெங்காயம் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் பெரிய வெங்காயம் விலை ரூ.100ஐ தாண்டிய நிலையில் மக்கள் நலன் கருதி அரசு இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

Tags : Chennai ,farm , Chennai, farm green, shop, big onion, sale
× RELATED கிண்டி பாம்பு பண்ணையில் 3டி தொழில்நுட்ப வசதி