×

திமுக ஆக்கப்பணிகள் குறித்து நிர்வாகிகளுடன் 4 கட்டமாக ஸ்டாலின் ஆலோசனை!: துரைமுருகன் அறிவிப்பு

சென்னை: மேற்கு, தெற்கு, கிழக்கு, வடக்கு மண்டல திமுக நிர்வாகிகளுடன் திமுக தலைவர் ஆலோசனை நடத்துகிறார். 21ம் தேதி மேற்கு மண்டலம், 23ம் தேதி தெற்கு மண்டல திமுக நிர்வாகிகளுடன் ஸ்டாலின் ஆலோசிக்கவுள்ளார். 27ம் தேதி கிழக்கு மண்டலம், 28ம் தேதி வடக்கு மண்டல நிர்வாகிகளுடன் ஸ்டாலின் ஆலோசிக்கவுள்ளார். திமுக ஆக்கப்பணிகள் குறித்து அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் ஆலோசிக்கவுள்ளதாக துரைமுருகன் அறிவித்துள்ளார்.


Tags : Stalin ,executives ,DMK ,announcement ,Thuraimurugan , DMK Administrator, Stalin, Adviser, Thuraimurugan
× RELATED மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பாமக நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர்