×

நாடு முழுவதும் 5ம் கட்ட தளர்வுகள் இன்று அமலுக்கு வந்த நிலையில் புதுச்சேரியில் திரையரங்குகள் திறப்பு

புதுச்சேரி: நாடு முழுவதும் 5ம் கட்ட தளர்வுகள் இன்று அமலுக்கு வந்த நிலையில் புதுச்சேரியில் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் திரையரங்குகள் திறக்கப்பட்டு சினிமா டிக்கெட் விநியோகம் தொடங்கியுள்ளது.

Tags : Movie theaters ,Pondicherry , Pondicherry, Theaters, Opening
× RELATED 6ம் கட்ட ஆய்வு நிறைவு; கீழடியில் 7ம் கட்ட அகழாய்வு ஜனவரியில் துவக்கம்?