×

கிருஷ்ணகிரியில் விளைநிலத்தில் எரிவாயு குழாய் பதிக்க எதிர்ப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் விளை நிலங்கள் வழியாக எரிவாயு குழாய் கொண்டு செல்ல எதிர்ப்பு எழுந்துள்ளது. எரிவாயு குழாய் பதிப்பதை எதிர்த்து கிருஷ்ணகிரி ஆட்சியரிடம் திமுக எம்.எல்.ஏ.க்கள் பிரகாஷ், முருகன் மனு அளித்துள்ளனர். கொச்சியில் இருந்த தமிழகம் வழியாக மங்களூருவுக்கு குழாய் மூலம் எரிவாயு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

Tags : farmland ,Krishnagiri , Krishnagiri, resistance to gas pipeline installation
× RELATED மாவட்டத்தில் நடப்பாண்டு 2.19 லட்சம் மாணவர்களுக்கு இலவச பாடநூல் விநியோகம்