திருவாரூர் மணவாளநல்லூர் ஊராட்சி தலைவர் கொலை வழக்கில் 4 பேர் லால்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் சரண்!

திருச்சி: திருவாரூர் மணவாளநல்லூர் ஊராட்சி தலைவர் கணேசன் கொலை வழக்கில் 4 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். கணேசனை கொலை செய்த ஜெகன், காளீஸ்வரன், தென்னரசு, உசேன் திருச்சி லால்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

Related Stories:

More