×

புதுச்சேரியில் போராட்டத்தில் ஈடுபட்ட அமுதசுரபி ஊழியர்கள் கைது

புதுச்சேரி: புதுச்சேரியில் சட்டப்பேரவையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட அமுதசுரபி ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நிலுவையில் உள்ள 10 மாத ஊதியத்தை உடனே வழங்கக்கோரி ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்.


Tags : Amudasurabi ,Pondicherry , Amudasurabi employees arrested for protesting in Pondicherry
× RELATED மாவட்ட கலெக்டர் தலைமையில் பழங்குடியின மக்களுடன் சமத்துவ பொங்கல் விழா