×

வேட்பாளரை அறிவித்தால் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என அர்த்தமில்லை: பீட்டர் அல்போன்ஸ் கருத்து !

சென்னை: முதல்வர் வேட்பாளரை அறிவித்தால் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று அர்த்தமில்லை என்று பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார். மாநிலத்துக்கு உரிய வரி வருவாயை கூட அதிமுக அரசால் வாங்கி தர முடியவில்லை என்றும், மூழ்கப்போகும் கப்பலுக்கு கேப்டன் யாராக இருந்தால் என்ன என்று கருத்து தெரிவித்துள்ளார்.

Tags : candidate ,Peter Alphonse , Chief Candidate, Peter Alphonse, Comment
× RELATED கியூட், நெட் தேர்வுகளுக்கான மதிப்பெண்களை சமப்படுத்தும் முறை நீக்கம்