அக்.31 வரை சென்னை மெரினாவுக்கு பொதுமக்கள் வர அனுமதியில்லை: சென்னை மாநகராட்சி

சென்னை: அக்.31 வரை சென்னை மெரினாவுக்கு பொதுமக்கள் வர அனுமதியில்லை என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. மெரினாவை தூய்மைப்படுத்துவது தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றத்தில் சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories:

>