×

காதலித்து ஏமாற்றியதாக பிக்பாஸ் நடிகர் தர்ஷன் மீது 3 பிரிவுகளின் கீழ் அடையாறு மகளிர் போலீசார் வழக்கு

சென்னை: காதலித்து ஏமாற்றியதாக பிக்பாஸ் நடிகர் தர்ஷன் மீது 3 பிரிவுகளின் கீழ் அடையாறு மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். காதலித்து, திருமணம் நிச்சயிக்கப்பட்டு திருமணம் செய்ய மறுத்ததாக சனம் ஷெட்டி அளித்த புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags : Darshan ,women police ,Adyar ,Big Bash , Big Boss, actor Darshan, case
× RELATED உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற...