×

திருவாரூர் மாவட்டத்தில் காரீப் பருவத்திற்காக 189 நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு..!!

திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் காரீப் பருவத்திற்காக 189 நெல் கொள்முதல் நிலையங்களும் திறக்கப்பட்டன. அமைச்சர் காமராஜ் உத்தரவின் பேரில் விவசாயிகள் நலன் கருதி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. விவசாயிகளுக்கு ரூபாய் 70 ஊக்கத்தொகையுடன் சேர்த்து ஒரு குவிண்டால் சன்ன ரக நெல்லுக்கு ரூபாய் 1,958 தரப்படுகிறது.


Tags : Paddy Procurement Centers ,Thiruvarur District ,Caribbean , Thiruvarur, Carib Season, 189 Paddy Procurement Stations, Opening
× RELATED லத்தூர் ஒன்றியத்தில் 3 அரசு நேரடி நெல்...