சித்தூர் மாவட்ட ஆட்சியர் மூச்சுத்திணறலால் சென்னை ஆயிரம் விளக்கு தனியார் மருத்துவமனையில் அனுமதி

சென்னை: சித்தூர் மாவட்ட ஆட்சியர் மூச்சுத்திணறலால் சென்னை ஆயிரம் விளக்கு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சித்தூர் மாவட்ட ஆட்சியர் பரத் குப்தாவுக்கு கொரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories:

>