×

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் பிரண்ட்ஸ் ஆஃப் போலீசை விசாரிக்கவில்லை: நீதிமன்றத்தில் வழக்கறிஞர் வாதம்

மதுரை: சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் எனப்படும் போலீஸ் நண்பர் குழுவை விசாரிக்கவில்லை என காவலர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதம் செய்தார். ஜாமின் மீதான மனு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணை நடைபெற்று வருகிறது. சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பிரண்ட்ஸ் ஆஃப் போலீசை சேர்ந்த 5 பேர்தான் இரவு முழுவதும் இருந்துள்ளனர் என கூறப்பட்டுள்ளது.


Tags : Friends of Police ,Sathankulam ,court ,Attorney , Satankulam, father-son, murder, Friends of Police, not investigated
× RELATED தந்தை மகன் கொலை வழக்கு; ஸ்ரீதரின்...