ஆம்பூர் அருகே செல்போனில் பேசியபடி சென்ற இளம்பெண் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு

திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே செல்போனில் பேசியபடி சென்ற இளம்பெண் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தார். மிட்டாளத்தைச் சேர்ந்த லக்‌ஷனா என்ற பெண் செல்போனில் பேசியபடி சென்ற போது கிணற்றில் விழுந்துள்ளார்.

Related Stories:

>