×

சிவகங்கை முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ.சந்திரன் நுரையீரல் தொற்று பாதிப்பால் உயிரிழப்பு

சிவகங்கை: சிவகங்கை முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ.சந்திரன் நுரையீரல் தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளார். சிவகங்கை மருத்துவக்கல்லுரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி சந்திரன் இறந்துள்ளார்.


Tags : MLA ,Sivagangai AIADMK ,Chandran , Former Sivagangai AIADMK MLA Chandran dies of lung infection
× RELATED அலுவலகம் பூட்டப்பட்டிருப்பதால்...