ரயில்வே சேவை தனியார் மயமாக்கும் திட்டம் எதுவுமில்லை: ரயில்வே அமைச்சகம் பதில்

டெல்லி: ரயில்வே சேவை தனியார் மயமாக்கும் திட்டம் எதுவுமில்லை என மக்களவையில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் எழுத்துப்பூர்வ பதில் அளித்துள்ளது. 2030-ஆம் ஆண்டு வரை ரயில்வே துறைக்கு ரயில்வே விரிவாக்கம், நவீனமயம் உள்ளிட்ட பணிக்கு ரூ.50 லட்சம் கோடி நிதி வரை தேவைப்படும் எனவும் தெரிவித்தார்.

Related Stories:

>