×

ஈரோடு அருகே சட்டவிரோதமாக கடத்த முயன்ற ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்

ஈரோடு: அந்தியூர் அருகே சட்டவிரோதமாக கடத்த முயன்ற ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆப்பக்கூடலில் ரேஷன் அரிசியை கடத்த முயன்ற வரதராஜன், ராஜேந்திரன் ஆகிய இருவர் கைது செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


Tags : Erode , Seizure of a ton of ration rice trying to smuggle near Erode
× RELATED தூத்துக்குடியில் இருந்து கேரளாவுக்கு...