×

சென்னை அண்ணா பல்கலைகழகத்தை 2-ஆக பிரிப்பதற்கான சட்ட மசோதா சட்டப்பேரவையில் தாக்கல்

சென்னை: சென்னை அண்ணா பல்கலைகழகத்தை 2-ஆக பிரிப்பதற்கான சட்ட மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் சட்டமசோதாவை தாக்கல் செய்தார். அண்ணா பல்கலை கழகம், அண்ணா ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் என 2-ஆக பிரிக்க மசோதா தாக்கல் செய்யப்பட்டது.


Tags : Chennai ,Anna University ,Legislature , Chennai, Anna University, 2-Division, Bill, filed
× RELATED அண்ணா பல்கலைக்கழகத்தில் என்ன நடக்கிறது..?