×

சென்னையில் மாநகர பேருந்து, ரயிலில் செல்ல ஒரே பாஸ்.: சட்டப்பேரவையில் இன்று மசோதா தாக்கல்

சென்னை: சென்னையில் மாநகர பேருந்து, ரயிலில் செல்ல ஒரே பாஸ் வழங்க வகைசெய்யும் மசோதா இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து அதிகார அமைப்பு சட்டத்திருத்த மசோதா தாக்கலாகிறது. சட்டப்பேரவையில் துணை முதல்வர் ஓபிஎஸ் இந்த மசோதாவை தாக்கல் செய்யா உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Tags : Chennai ,Legislature , City bus in Chennai, the only pass to go by train: The bill was tabled in the Legislature today
× RELATED சாலை பள்ளத்தில் தடுமாறி விழுந்தபோது...