×

டி.என்.பி.எஸ்.சி தலைவர் பாலச்சந்திரனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை: டி.என்.பி.எஸ்.சி தலைவர் பாலச்சந்திரனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவரது மனைவி, மகள் ஆகியோருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

Tags : Corona ,Balachandran , corona
× RELATED கொரோனா பாதிப்பு எதிரொலி வேட்பாளர்களின் தேர்தல் செலவு வரம்பு அதிகரிப்பு