ஒருத்தர் படிச்சா வீடு மாறும்; ஒவ்வொருத்தரும் படிச்சா இந்த நாடே மாறும்: நடிகர் சூர்யா

சென்னை: ஒருத்தர் படிச்சா வீடு மாறும்; ஒவ்வொருத்தரும் படிச்சா இந்த நாடே மாறும் என நடிகர் சூர்யா தெரிவித்தார். ஒன்றிணைவோம், மாணவர்களோடு துணை நிற்போம் எனவும் கூறினார். பொருளாதார நெருக்கடியால் மாணவர்கள் கல்வியை பாதியில் நிறுத்துவதை நாம் நினைத்தால் மாற்றலாம் என கூறினார்.

Related Stories:

>