×

உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்

உதகை : உதகை அருகே பைக்காரா படகு இல்லம் இன்று முதல் 30ம் தேதி வரை 15 நாட்களுக்கு மூடப்படுவதால் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சாலை அமைக்கும் பணி காரணமாக பைக்காரா படகு இல்லம் 15 நாட்களுக்கு மூடப்படுகிறது.

The post உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல் appeared first on Dinakaran.

Tags : Baikara Boat ,House ,Utagai ,Baikara Boat House ,Dinakaran ,
× RELATED கோடை சீசனை ஒட்டி உதகை –...