×

மூத்த பத்திரிகையாளர் சுதாங்கன் உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார்

சென்னை: மூத்த பத்திரிகையாளர் சுதாங்கன் உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார்.  நுரையீரல் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்தார்.


Tags : Suthangan ,Chennai , Senior journalist Suthangan passed away in Chennai due to ill health
× RELATED உப்பூரில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் பொதுமக்கள் வலியுறுத்தல்