×

சென்னை காவல்துறை காவலர்களுக்கு அவர்களது பிறந்தநாள் அன்று விடுமுறை வழங்க காவல் ஆணையர் உத்தரவு

சென்னை: சென்னை காவல்துறை காவலர்களுக்கு அவர்களது பிறந்தநாள் அன்று விடுமுறை வழங்க சென்னை காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். பிறந்தநாளுக்கு முன்தினம் காவலர்களுக்கு காவல்நிலையத்தில் வைத்து மற்ற காவலர்கள் வாழ்த்து தெரிவிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். 


Tags : birthday ,Police Commissioner ,Chennai , Chennai Police Commissioner ,ordered , leave, their birthday
× RELATED தேர்தல் பணிகளில் சிறப்பாக பணியாற்றிய...