×

பரமக்குடியில் முக்குலத்தோர் தேவர் புலிப்படை கட்சி நிர்வாகி வீட்டின் முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு

பரமக்குடி : பரமக்குடியில் முக்குலத்தோர் தேவர் புலிப்படை கட்சி நிர்வாகி வீட்டின் முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.பாண்டித்துரை என்பவரின் வீட்டின் முன்பு பெட்ரோல் குண்டு வீசிய மர்மநபர்கள் கார் கண்ணாடியை உடைத்தனர்.

Tags : house ,Paramakudi ,executive ,Tribal Thevar LTTE , Paramakudi, Tribal Thevar, LTTE, Party, Administrator Wee, Petrol, Bombing
× RELATED உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்