×

புதுச்சேரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்தை தாண்டியது

புதுச்சேரி: புதுச்சேரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்தை தாண்டியது. புதுச்சேரி மாநிலத்தில் புதிதாக மேலும் 478 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை புதுச்சேரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17,032-ஆக உயர்ந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Tags : corona victims ,Pondicherry , Pondicherry, Corona
× RELATED வாலாஜாபாத் வடக்கு ஒன்றிய பகுதிகளில்...