×

தேசிய பாதுகாப்பு அகாடமி, கடற்படை அகாடமி தேர்விற்கு செல்வோருக்காக 2 முன்பதிவில்லா ரயில்கள் இயக்கம்

சென்னை: தேசிய பாதுகாப்பு அகாடமி, கடற்படை அகாடமி தேர்விற்கு செல்வோருக்காக 2 முன்பதிவில்லா ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை - கோவை இடையேயும்,  மதுரை - நெல்லை இடையேயும் முன்பதிவில்லா ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.


Tags : Naval Academy ,National Defense Academy , National Defense Academy, Naval Academy, Exam, 2 unreserved trains
× RELATED திருச்சி மாவட்டத்தில் மூன்று...